படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 5

முயற்சி திருவினையாக்கும்
உதயசூரியனைப்பாருங்கள்
எண்பத்தாறு வயதாம் அவருக்கு
பல கோடி வருடங்களுக்கு சமம்
சிறு சிறு நட்சத்திரங்களும்
அவரவர் இடத்தை அடையும்
இங்கு மக்களும் நாடாளும்
விதத்தில் பங்கு கிடைக்கும்
கோபம் கொண்ட சிறு பெண்
தன் கனலை காட்டுது
உன் தணலால் அப்பெண்ணை
அரவணைத்து காப்பாற்றிடுவாய் அய்யா!
ரொம்ப நல்லா கலை குடும்பத்தை வைத்து அழகா கவிதை பின்னிட்டீங்க!
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க. ;-)
ReplyDelete