நான் அனுஜன்யா அவர்களின் பதிவில் "தேர்தல் - சில கனவுகள் ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (29th April '09)" ஒரு கமன்ட் போட்டிருந்தேன்.
//
மாபியா தொல்லையால் ( வோட்டு போட வேண்டாம் என்று ) தான் மும்பையில் பதிவுகள் குறைவு என்று நினைத்தேன்.,.
என்னை பொறுத்த வரை, சென்ற தேர்தலை விட குறைவான வோட்டுப்பதிவு என்றால், சேம் சைட் கோல். இல்லாவிட்டால் எதிர் டீமுக்கு லக்கி ப்ரைஸ்!
//
அதற்கு அவர் பதில் கமன்ட் போட்டிருந்தார். ( என் ப்ளோகில் கமண்டுக்கள் வருவது மிக குறைவு...)
//
@ ராஜு
அப்படியெல்லாம் இல்லை ராஜு. தேர்தல் விடுமுறை சேர்த்து நான்கு நாட்கள். எல்லோரும் விடு ஜூட். படிப்புக்கும், பொறுப்புக்கும் சம்பந்தம் இல்லை.
உங்கள் பார்வை சரிதான். அதிக பதிவு என்றால், எதிர் கட்சிக்கு நிறைய பலன்கள். இது உங்கள் முதல் வருகையா? முன்னமே ஒரு முறை வந்த ஞாபகம். நன்றி.
(அப்புறம் உங்க லேட்டஸ்ட் பதிவு - ரொம்ப கஷ்டம்மான விஷயத்த லைட்டா சொல்றீங்க :( )
//
நன்றி அனுஜன்யா. இது தான் அவருக்கு என் பதில்...
நான் எழுதிய இந்த பதிவு, வேலை தேடுகிறேன் , ஒரு stress ரிலீப் ஆக உள்ளது.
டோனி ராபின்ஸ் சொல்வது போல, Take the stress out of your life by talking about it and prepare for the worse and think about ways to come out of it, நிச்சயம் வருவதை நினைத்து நான் எதையும் எதிர்கொள்வதில்லை. என் மேனேஜர் பட்ட கஷ்டம் ( நான் மேனேஜர் ஆன கதை ) ஏற்கனவே எழுதியுள்ளேன்.
******************
இன்னும் ஒரு பதிவு ... நான் இப்போது படித்தேன்... இண்டரெஸ்டிங்... கமண்ட்ஸ்...
"தொடர்ச்சியற்ற எண்ணங்கள்"
இதற்க்கு ஒரே தீர்வு, சச்சின் ஓய்வு பெறுவது தான். (சண்டை!)
I like to talk about my thoughts and more about technical biz and issues!
Wednesday, May 6, 2009
Monday, May 4, 2009
வேலை தேடுகிறேன்
வரும் ஜூலை ஒன்றாம் தேதி வரும் முன் ஒரு வேலை தேட வேண்டும்.
இந்த க்வார்டர் சரி இல்லை என்றால், எங்கள் கம்பெனி மூடும் அபாயம்.
கம்பெனி நடத்த ஒரு வழி தான் உண்டு. சம்பளத்தில் ஒரு பங்கு, ஷேர் ஆக கொடுக்கிறேன் என்கிறார் எம்.டி. மூழ்கும் கப்பலில் ஷேர் கணக்கு பார்க்க வேண்டும். ஜனவரி முதல் இருபது லட்சத்திற்கு தான் ப்ரோஜெக்ட்ஸ் வந்துள்ளன. 50 பேர் இருக்கிறோம். மூன்று மாதம் சம்பளமே அவ்வளவு ஆகும்.
மாத வாடகை, உட்பட ஒரு லட்சம் ஆகிறது. எங்கள் ஓனர் மாத மாதம் பல புது இன்வேஸ்டர் ( ரூ 50,000/- மினிமம் இன்வச்ட் செய்ய வைத்து - எதை நம்பி என்று தெரியவில்லை ) எப்படியோ காலம் ஓட்டுகிறார். புது ப்ரோஜக்ட்ஸ் எதுவும் வரவில்லை. இனிமேல் வருமா தெரியவில்லை.
இப்போது ட்ரெயினிங் கொடுக்க உத்தேசம்.
எப்படியோ காலம் ஓட்டினால் சரி. ;-)
http://www.linkedin.com/in/rajusundaram
(எனக்கு எஸ்.ஏ.பி உதவி செய்யும் என்று ஒரு நம்பிக்கை.)

Subscribe to:
Posts (Atom)