Showing posts with label பல பார்வைகளும். Show all posts
Showing posts with label பல பார்வைகளும். Show all posts

Monday, March 9, 2009

தமிழ்நாட்டு அரசியலும் பல பார்வைகளும்

இன்று நடக்கும் கொடுமை, ஜெயா டிவியில், அருமையாக (கலைஞர் கருணாநிதி குரலில் மிமிகிரி வேறு) நடக்கிறது.

மிகவும் தரக்குறைவாக மேடையில் பேசுகிறார்கள். இப்பேர்ப்பட்ட அரசியல் நிகழ்ச்சி தான் உலகிற்கு வேண்டும்.

கான்ட்ரேக்டுகள் தோழமை கட்சிகளுக்கும் கொடுத்த வள்ளலாம் அம்மா.

அளவிற்கு மீறிய சொத்து சேர்த்த வழக்கில், அந்த 81 கிலோ தங்கம் திரும்பி வந்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பனிக்கபோகிறாராம் அம்மா.

சில
ஸ்ரீலங்கன் பத்திரிக்கைகில் எழுதும் விஷயம், நகைப்பு ஏற்படுத்துகிறது.

இங்கே ஆங்கிலத்தில் படியுங்கள்...

லன்காவேப்

த எகோனோமிச்ட்

என்னால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை.