இந்த பதிவை படித்தவுடன் ஒரு கமன்ட் போட்டேன்
அருமை! ஆனால் அந்த தியான மனநிலை கொண்டு வர வைக்கும் யுக்தி... ஆர்மி ட்ரெயினிங் மாதிரி, மனகட்டுபாடு வர வைக்கும் வித்தை, பெரியார் சொன்ன மாதிரி, சவுக்கடி.... அதற்கு என்ன பொய்யும் சொல்லலாம்... ஈரோடு பெருமாள் கோவிலில் பெரியார் தர்மகர்த்தாவாக இருந்தார் தெரியுமா? ஏன்? அங்கேயாவது குளறுபடி இல்லாமல், மக்கள் நீட்டாக இருப்பார்கள்.... என்று தான் என நினைக்கிறேன். அப்புறம் பெரியார் ஜாதி தான் நான்! ( நம்பிக்கையிலும் கூட! ).
அப்புறம் இந்த பண்டிகை விஷயங்கள், நம் கலாசார விருந்து உண்ண ஒரு யுக்தி. ஏழைகளுக்கு, பிச்சைக்காரர்களுக்கும் கொடுக்கலாம்... இந்த காலத்தில் இன்டர்நெட் பிச்சைக்காரர்களும் உள்ளனர்... நல்லது தானே? நற்குடியில் பிறந்த எல்லோரும் இதை ஆதரிப்பார்கள். அவதார் படத்தில் ஒரு நம்பிக்கையில் கண்ணாடி போட்டு பார்ப்பது போன்று....
என் டாக்டர் அக்கா சொல்றாங்க.... கோவிலில் தான் நல்ல இம்முனைசெசன் நடக்குது. உன் உடல் பலமடையும். கண்ட நோய் எதிர்ப்பு கிருமிகள் அடித்து நொறுக்கும் விதிகளை இயற்கையாக உன் செல்கள் செய்யும்.
ஆமாம் எப்படிங்க இந்த செல்கள் தானா இயங்குது?
:-)
***
இறை நிலையை ( இயற்கை ) நான் உணர்ந்தது கல்யாணத்திற்கு அப்புறம் தான்! அதை பற்றி ஒரு தனி பதிவு பிறகு.
இந்த வருடத்தின் முதல் நாள் வேலைக்கு நேரமாச்சு. ரைட் ரைட்.
I like to talk about my thoughts and more about technical biz and issues!
Monday, January 4, 2010
தமிழ்மணத்தின் தகராறு
அப்பப்பா... எவ்வளவு பதிவுகள்... அதனால் தானோ தமிழ்மணத்தின் தகராறு?
என்ன விஷயம் என்றால், மனதிற்கு பிடித்த பதிவு இல்லாவிட்டால் எப்படி ஒருவருக்கு வோட்டு போட முடியும்? கருமம் கருமம், எனக்கு பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்!
நமக்கு பிடித்த பதிவுகள், அந்த பத்தில் இல்லை என்றால் ஜனநாயக முறைப்படி, நமக்கு பிடித்த பதிவை, அந்த கேடகரியில் நாமினேட் செய்யும் வாய்ப்பு வேண்டும்.
சரி என் பதிவுகள் பத்து கேடகரியில் இருந்தன. வோட்டு போடும் போது தான் பார்த்தேன் ஒன்றுமே இல்லை. ஐயோ ஐயூ! அப்போதே தெரிந்தது, எதோ ஒரு இருட்டிப்பு நடந்துள்ளது என்று. அதெப்படி, எனக்கு மீண்டும் ஒரு லாகின் கேட்கிறார்கள்... பதிவுகள் தமிழ்மணத்தில் தெரிகின்றனவே? இணைக்க முடிகிறதே?
சரி சரி வெற்றி பெறுபவர்கள் என்ஜாய் பண்ணுங்க. அமெரிக்காவிற்கு ஒரு ட்ரிப் - எல்லா செலவோடும் கொடுப்பார்களாம்! ( நினைப்பு தான்! )

சற்றுமுன் கிடைத்த செய்தி: திவ்யாவிற்கு க்ரிஷா
சற்றுமுன் கிடைத்த செய்தி: திவ்யாவிற்கு க்ரிஷா என்ற அழகான பெண் குழந்தை டிசம்பர் 31 இரவு பத்தரை மணி அளவில் ப்ரூக்லைனில் வாரிசாக மலர்ந்த தருணம்....
திவ்யாவிற்கு வாழ்த்துக்கள். க்ரிஷா வருக வருக இவ்வுலகில்.
தாயும் சேயும் நலம்.
நாங்கள் இப்போது தான் பிட்ஸ்பர்க், வாஷிங்க்டன் எல்லாம் சுற்றி வீடு வந்து சேர்ந்தோம். மெஸ்சேஜ் இருந்தது...
மீண்டும் அப்புறம்....
Subscribe to:
Posts (Atom)