இரண்டு வாரம் முன்பு.
ஏர் பிரான்ஸ், நண்பர் ஒருவர் யுரோப் வேலை முடித்து விட்டு, பாரிஸ் வழியாக இந்திய திரும்புகிறார். டெக்னிக்கல் ஸ்னேக் என்பதால், 55 இந்தியர்களை தவிர, மற்றவர்கள் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். இந்தியர்களுக்கு நாமம். குடி தண்ணீர், உணவு மற்றும் உறைவிடம் இல்லை.
அதில் ஒரு ஆன்மீகவாதியும் இருந்திருக்கிறார்.
*********
ஒரு வாரம் முன்பு.
ஏர் பிரான்ஸ், இன்னொரு நண்பருக்கும் அதே கதி. அதே அளவு இந்தியர்கள் கொடுமை. விசா இல்லையாம், ஒன்றும் செய்ய முடியாது. ஏர்போர்டில் தான் தங்கள்... அவர்கள் ஒன்றும் கொடுக்க வில்லை. குடி தண்ணீர், உணவு இல்லை.
அதில் ஒரு பாதிரியாரும் அடக்கம்.
*******
இன்று
ஏர் பிரான்ஸ் விமானம், 216 பேசஞ்சர்களுடன் ரியோவிலிருந்து (12 க்ரூ), பாரிசுக்கு பயணம். சுமார் இந்திய நேரம் 11.30 AM அளவில் ப்ளைட் அட்லாண்டிக் ஓசன் மீது காணவில்லை... யுரோப்பை நெருங்கும் சமயம்.
பிழைத்திருந்தால் மிக மிக நன்று. பிரார்த்திக்கிறேன். இல்லாவிட்டால், இறந்தவர்களுக்கு என் அஞ்சலிகள். அவர்கள் மீது குற்றமில்லை. ஆயுசு அவ்வளவு தான்.
ஏர் பிரான்ஸ்?
நீதி - துர் எண்ணம் கொண்டவர்கள் நடத்தும் நிறுவனத்தில், சேவை பெறக்கூடாது!
பாவம் ஏர் பிரான்சில் பயணம் செய்த மக்கள். RIP.
ReplyDelete--
விஜயஷங்கர்
பெங்களூரு
கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவரை இதை விட நன்றாக கேவலப்படுத்த முடியாது.
ReplyDeleteநான் ஏண்டி செப்பினேனு, மீக்கு அர்த்தங்காதா?
ReplyDeleteதேவுடு உண்டாரு, சூசிகொண்டாரு!
இப்பத் தான் படிக்கிறேன் இதை..
ReplyDeleteஇதே மாதிரி தான் நான் நினைத்தேன். ஏன் தான் இந்தியர்களுக்கு இந்த விதியோ?
பாக செப்பிநீறு! தேவுடு உண்டாரே! ( என் தெலுகு கரக்டா?)
Pretty sad news. R.I.P. May be I dont agree on the "God" giving justice part. It is "Nature" that controls and belief that governs.
ReplyDeleteIn the end, what you give is what you get.
This is an eye opener for Air France, to take care of emotions of people. I want to see how they handle the relatives of the dead. Monetary compensation is nothing. :-(
ஏர் பிரான்ஸ் நிறுவனம், நங்கள் பாரிசுக்கு வந்த போது கூட ப்லாடி இந்தியன்ஸ் என்ற அளவில் தான் திட்டி வரவேற்றார்கள்.
ReplyDeleteஅப்போது தான் அஜீத் மற்றும் படக்குழுவினர், ஏர் இடாலியா கொடுமை நடந்த சமயம். இப்போ யாரும் ஏறுவதில்லை என்பதால், ஏர் இடாலியா ப்ளைட் சென்னைக்கு கேன்சல்.
நீங்கள் சொன்னது தான் சரி. தெய்வம் நின்று கொள்ளும்.
(தெலுகு தெரியாது.)
Sad news! Air France guys are very arrogant, like a typical French establishment.
ReplyDelete