Showing posts with label பிணயம் வைக்கும் சூதாடி. Show all posts
Showing posts with label பிணயம் வைக்கும் சூதாடி. Show all posts

Friday, April 24, 2009

பிணயம் வைக்கும் சூதாடி

இதை படிங்க முதலில்

மேலே உள்ள விஷயம், எதை காட்டுகிறது?

மக்கள் கூட்டத்தை பிணயமாக வைத்து உயிர்த்தப்புகிறவன் எவனாக இருந்தாலும் வாழத் தகுதியில்லாதவன்.

அந்த தமிழருக்கு நான் தலை வணங்குகிறேன், அவர்கள் வாழ்வில் விடிவெள்ளி மலரட்டும்!

அப்புறம முக்கா வாசி நாட்டில் ( அரேபிய தவிர) மூணு நாலு வருஷம் இருந்த போதும், சிடிசன் ஆகிவிடலாம். அப்புறம் அந்த நாடு நம் நாடு.

புலம் பெயர்ந்த தமிழர்கள், கனடா மற்றும் மேலை நாடுகளில் அட்டகாசமாக வாழ்கிறார்களாம். எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டவில்லை.