Thursday, May 21, 2009

பையனை நல்லா பாத்துக்கங்க

திரு அப்துல்லா அவர்களின் தம்பியின் டையரி குறிப்புகள் போஸ்டில் என் கமன்ட் போட்டேன்.

அண்ணே, நா.முத்துக்குமார் உங்க நண்பரா? நீங்கள் ஒரு நேர்காணல் அவருடன், ப்ளாகர்களை வைத்து நடத்தலாம் அல்லவா?

சென்னையில் அவர் அம்மா, பாலு மகேந்திராவிடம், "பையனை நல்ல பாத்துக்கங்க" என்று சொன்னது, இன்னும் என் காதில் விழுகிறது.

மூன்று வருஷம் இருக்கும்...அவருடைய புக்ஸ் வெளியிட்டாங்க! இடம் - ரஸ்யன் கல்ச்சுரல் சென்டர்.

நினைவிருக்கா கேட்டுச்சொல்லுங்க!

(அந்த சமயம் சே குவேரா படம் போட்ட டி ஷர்ட் போட்ட உதவி இயக்குனர், யார்? மேடையில் நூறு ருபாய் கொடுத்து ஒரு புத்தகம் கூட வாங்கினார்.)

*****

சென்னையில் வேலை பார்த்த நாட்கள் நினைவுகள். அடிக்கடி கோவை சென்று செல்வேன். பெங்களூர் வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது.

No comments:

Post a Comment