இங்கே பாருங்க... கமன்ட் போட்டிருக்காங்க.
தேர்தல் திருவிழாவும், பெண் பார்க்கும் படலமும்
ஊரு கரெக்ட்! ரெசிப்பி கேட்டு எழுதறேன்.இது தான் என் முதல் முறை பெண் என்று சென்று பார்ப்பது. அம்மாவின் ஆசை. அப்பா இப்போது இல்லை. எங்கள் ஜாதியில், இந்த சொந்தங்கள் கொடுமை அதிகம். அவர்கள் சொத்து, குளம், கோத்திரம் எல்லாம் விசாரித்து, அப்புறம் தலையில்கட்டுவார்கள். நிறைய செலவு... என்ஜாய் தான்.
அடுத்த முறை நான் பெண் பார்க்க போகும் பொது, சொல்லி அனுப்புகிறேன், நீங்கள் வாருங்கள்.
கலர் பற்றி எல்லாம் கவலை இல்லை. நான் முடிவே செய்துவிட்டதாக சுமி நினைக்கிறார். என்ன செய்வது? இரண்டு வருடங்களாக தேடி, முதல் முறை பார்த்து, ஒரு நண்பரிடம் பேசியது மாதிரி. சினிமா எல்லாம் ஏமாற்றுவித்தை.
இன்று ஒரு மெயில் வந்தது, என் மீது காதல் என்று! அட கடவுளே. பவுன், காரு என்றெல்லாம், கொடுத்ததும், காதல் வருமா?
இப்போ இந்த சனி ஞாயிறு பெங்களூர் வராங்க. ஹோசூர் ரோடில் இருக்கும் ஒரு வெஜிடேரியன் இன் தான் தங்குமிடம். ஸ்பா இருக்கலாம், நான்கு பெண்களோடு! நான் ஒரு லஞ்சுக்கு செல்கிறேன். சனி டின்னருக்கு வர சொன்னாங்க. பயங்க... வயசு பையன் வேறு! ஏடாகூடமா எதாவது ஆயிட்டால்...
மே பி ஞாயிறு. அவுங்க வெஜிடேரியன் தான். போச்சுடா. என்னோடு பேட்டிங் ( விக்னேஷ்வரி மாதிரி) தேடி தேடி... ஊர்வன நடப்பன என்று... ஒரு கட்டு கட்டுவேன்.
அப்புறம், ஒரு நல்ல பஞ்சாபி பெண் இருந்தா சொல்லுங்க!
**********
இந்த மோனிகா இருக்காளே, மூணு வார்த்தை பேசினால், நாலாவது வார்த்தை செக்ஸ் - அடல்ட் ஒன்லி பத்தி இருக்கும். பெங்களூர் அவ்வளவு மோசம்னு நினைக்கிறாங்க! ( அதுவும் ஒரு தடவை போன்லே முணங்கஆரம்பிச்சுட்டா)
என்ன செய்யறது, வாடி போடி லெவல் சேட் வேற.
No comments:
Post a Comment