Thursday, May 28, 2009

இன்னொரு கவிதை

"படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4"



இங்கே என் கவிதை

எனக்கென்று நீ பிறந்தாய்
அலைகடலென ஆர்பரித்தாய்
கண்ணே குதுகளித்தாய்
என் வாழ்வில் வசந்தம் மலரச்செய்தாய்


(எழுதியவர், கல்யாணம் ஆகாத பேச்சிலர் ராஜு )

5 comments:

  1. வானத்தை அழைக்கிறதடி
    உன் உற்சாககூவல்
    கடலை நிறைக்கிதடி - அம்மடி
    கொஞ்சும் சிரிப்பு
    கரை மணலுஞ் சிரிக்குதடி
    பிஞ்சுக்காலைப் பதிந்து

    ஏனடி கிளிக்குஞ்சே
    வீட்டுக்கு போகெல
    துளிக் கண்ணீராலே
    முகமே மறைக்கிற?

    ReplyDelete
  2. உன் புன்னகையில் தோற்றன
    நிலம் நீர் காற்று ஆகாயம்
    ஆனால் நெருப்பாய் கக்கினாய்
    உன் பேச்சில் ...

    டிஸ்கி:
    ஏதோ என்னால முடிஞ்சது , போட்டால தெரிஞ்ச
    எல்லாத்தையும் சேர்த்து ...
    சகிக்கலேனா பொறுத்துக்கொள்ளவும்..

    ReplyDelete
  3. THANGAMANI PRABU & சூரியன் Thanks.

    Please post in the other site! ;-)

    Click the link on top.

    ReplyDelete
  4. சிறந்தது உந்தனது சின்ன மழலை ----நீ
    சிரிக்கும்போது இல்லாமல் போவது கவலை,
    மறக்கத்தான் நினைக்கிறேன் கொடிய துன்பம் --- என்றும்
    மறந்தும் பிறந்து விடாதே ஈழத்தில் என்றும்

    ReplyDelete
  5. சொல்லில்மாளா சுடர்மிகு இவ்வுலகில் ---வந்து துள்ளி விள்ளையடும் புள்ளி இளமானே!
    அள்ளிச் செல்லும் ஆழிக்கடலடியில் --- வெகு அன்பாய் ஓடும் அழகுச் சிலையே!

    பார்க்கவே அரும்புகிறது அதிக இன்பம் --- கவிதை படிக்கத்தான் நினைக்கிறது எந்தனது நெஞ்சம், சேர்த்து வைத்திடடி கண்ணே உன்சிரிப்பை ---வரும் சேவைக் காலத்தில் காட்டலாம் அன்பாய்

    ReplyDelete