
வாழ்த்துக்கள். அவருடைய பெற்றோருக்கு வணக்கங்கள். அவர் அப்பா பாத்திரம் விற்பவர். அவர் அம்மா ஒரு கூலி வேலை ( கூட்டுகிற வேலை ) செய்கிறவர். அவர் தம்பி வீரமணி, சினிமா தொழில் அஸ்ஸிஸ்டன்ட் ஆர்ட் டைரக்டர் ஆக உள்ளார்.

மேலும் ஒரு தகவல், அவர் ஒரு புரோட்டா கடையில் வேலை பார்த்து (வறுமை!) படித்தார்.
யாராவது வாசகர்கள், அவர் விலாசம் கொடுத்தால், அக்கா வீட்டுக்கு மதுரை செல்லும் பொது ( அவர் ட்ரெயினிங் ஜெயின் செய்ய இன்னும் ஒரு மாதம் உள்ளது ) சந்திக்க ஆவல். நன்றி.
நிச்சயம் அவர் நல்ல வேலை செய்து சமுதாயத்தை முன்னேற்றுவார் என நம்புகிறேன்.
நானும் - சில வருடங்களுக்கு முன் ஒரு முறை ஐ.ஏ.எஸ். தேர்வில் மெயின் எக்ஸாம் வரை சென்றேன்... செலக்ட் ஆகவில்லை... (இன்டர்வியு கால் கூட வரவில்லை)
No comments:
Post a Comment