Monday, February 1, 2010

புதிய தலைமுறை

அமெரிக்காவில் நான் சந்திக்கும்
ஒவ்வொரு இந்தியரும்
விசா பற்றியே பேசுகிறார்கள்...
வாழ்க்கையின் ஏமாற்றங்கள்...
புதிய தலைமுறையின் வருத்தங்கள்....
ஏன்?
புதிய வழிமுறையாம்
ஒபாமாவின் சீற்றமாம்
திருப்பி அனுப்புகிறார்களாம்
என்ன செய்வது
இலங்கைக்கு ஒப்பிடுகிறார்கள்
திறமை இருந்தும்
கூலிக்கு வேலை செய்யாமல்
என்ன செய்வது?
நேரடியாக வேலை இல்லையே?
சே
கருப்பனாக பிறந்திருக்கலாம்!
எப்படியோ பிழைத்திருக்கலாம்!
புதிய தலைமுறை
இப்படித்தானோ?
இந்தியா சரி, இண்டியா சராசரி!

1 comment:

  1. //திறமை இருந்தும்
    கூலிக்கு வேலை செய்யாமல்
    என்ன செய்வது?\\

    விருதுநகர் யாவாரிக்கு செல்லக்கண்ணு நீயும் வித்துப்போட்டு காச வாங்கு செல்லக்கண்ணு. என் நண்பன் அமரபாரதியும் புலம்பியிருந்தான், அவன் நண்பனை பயர் பண்ணீட்டானுகன்னு. என்னத்தைச் சொல்றது கண்ணு.

    திருப்பி அனுப்புனா வாங்க, நாம ஒன்னுமன்னா சேந்து அவனுகளை பயர் பண்ணுவோம்.
    அன்புடன்
    சந்துரு

    ReplyDelete