Monday, January 4, 2010

சற்றுமுன் கிடைத்த செய்தி: திவ்யாவிற்கு க்ரிஷா


சற்றுமுன் கிடைத்த செய்தி: திவ்யாவிற்கு க்ரிஷா என்ற அழகான பெண் குழந்தை டிசம்பர் 31 இரவு பத்தரை மணி அளவில் ப்ரூக்லைனில் வாரிசாக மலர்ந்த தருணம்....

திவ்யாவிற்கு வாழ்த்துக்கள். க்ரிஷா வருக வருக இவ்வுலகில்.

தாயும் சேயும் நலம்.

நாங்கள் இப்போது தான் பிட்ஸ்பர்க், வாஷிங்க்டன் எல்லாம் சுற்றி வீடு வந்து சேர்ந்தோம். மெஸ்சேஜ் இருந்தது...

மீண்டும் அப்புறம்....

4 comments:

  1. திவ்யாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள். தங்கவேல் மாணிக்கம்

    ReplyDelete
  2. குழந்தைக்கும் பெற்றோருக்கும் எங்கள் இனிய ஆசிகள்.

    ReplyDelete