Saturday, April 6, 2013

சித்தர் பாட்டு

ஊரிலுள்ள மனிதர்காள் ஒரு மனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் பிரளிபாரும் பாருமே!

- சித்தர்   பாட்டு 

நக்கீரனில் கண்ட பாடல் இது.

என்ன உண்மை நிறைந்த உலகம் இது.

என்னால் எனக்கு உதவி செய்த மனிதருக்கு ஒரு உதவியும் செய்ய முடியவில்லை.

1 comment:

  1. இது சிவவாக்கியர் இயற்றிய சிவவாக்கியம் பாடல்தானே. சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ஒவ்வொருநாள் அர்த்த ஜாம (இரவு) பூசையின் போதும் சிவவாக்கியம் பாடப்படும். அந்நேர கூட்டுப் பிரார்த்தனை அற்புதமான ஆன்மிக அனுபவமாக இருக்கும்.

    ReplyDelete