இந்த பதிவை படித்துக்கொண்டு இருந்தேன் "ஜப்பான் அனுபவங்கள்"
பிறகு ஒரு கமன்ட் போட்டேன்.
***
இந்தியர்கள் என்றால் அவர்கள் மட்டமாக தான் நினைக்க தோன்றுதா? இந்திய டாக்சி டிரைவரையும் நன்றாக மதிப்பு வைத்து சொல்லுங்கள்.
நியூ யார்க்கில் ஹோட்டலில் தங்கியிருந்தபோது இரவு எட்டு மணிக்கு லாண்டரோமாட்டில் சென்று துணி துவைத்து காய வைத்தேன். துணி டிரையரில் இருக்கும் நேரம் வெளியே சென்று அருகில் டின்னர் சாப்பிட்டு வர நேரமாகிவிட்டது. அதற்குள் யாரோ ஒரு பெண், ஏன் துணி அனைத்தையும் ஒரு கூடையில் மடித்து வைத்திருந்தார் ( உள்ளாடைகள் உட்பட ). நான் திரும்பி தேடுகையில் ஒரு கறுப்பின பெண் வந்து "எல்லாம் சரியாக இருக்கா" என்று கேட்டுவிட்டு. "சரி எனக்கு லேட் ஆகிவிட்டது அதனால் தான் உங்கள் துணியை வெளியில் எடுத்தேன்" என்றார். இந்தியாவில் நடக்குமா?
Your reply is apt. I saw his post too. The reply for yours is OK.
ReplyDeleteவெளிநாடுகளில் நாம் பார்க்கிற பண்புகள் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் உருவானவை. அவை நம் நாட்டுக்கு வர இன்னும் சில வருஷங்கள் பிடிக்கும்.
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com