ஜெம்ஸ் ராசி கல் மோதிரம் அணிய சொல்கிறார் ஒருவர் - கேரளா நண்பர். ஜோதிடரை பார்த்து ஒரு மோதிரத்திற்கு ரூபாய் ஐந்தாயிரம் செலவு ஆகுமாம். பணம் நிறைய கிடைக்குமாம். ரிடர்ன்ஸ் அதிகம் என்றார்! ( இடது கையிலும் அணிந்துள்ளார், இயற்கை உபாதைகள் கழுவ என்ன செய்வார்? கழட்ட வேண்டுமா? கேட்கவில்லை! )
சரி ராசி கற்கள் பற்றி ஸ்வாமி ஓம்கார் பதிவை படித்தேன். நன்றி!
சூப்பர் பதிவு! ராசிக்கல் மோதிரம் வேண்டாம் என் முடிவு எடுத்தேன். வாங்குறவர்கள் வாங்கிக்கொள்ளட்டும்! ஆட்சேபனை லேது.
கையில் ஒரு தங்க மோதிரம் - நான் என் முதல் சம்பளம் கொண்டு சென்று கொடுத்த பொது - அம்மா ஆசையாய் வாங்கி கொடுத்தது மட்டும் அணிகிறேன்.
வேறு மதத்தவரும் இந்த ராசி கல் மோதிரம் குறித்து அபிலாசை வைத்துள்ளனர்!
வினிதா அவர்களின் இந்த ஆங்கில பதிவில் ராசிக்கல் மோதிரம் கொடுத்து ஏமாற்றிய பெங்களூர் ஜோதிடர் ஒருவர் பற்றி எழுதியிருக்கிறார்! ஜாக்கிரதை!
திரு ராஜூ,
ReplyDeleteவிரைவில் முழுமையாக அதைபற்றி பதிவிடுகிறேன்.
இருந்தாலும் ஒரு சில வரிகள் இங்கே.
வைரம் தவிர அனைத்து கற்களும் 2000 ரூபாய்க்கு குறைவாகவே கிடைக்கும். வைரம் பற்றி உங்களுக்கே தெரியும் அதன் விலை அளவு.
ஆனால் அனைத்து ராசிகல் விற்பவர்களும் 5000 ரூபாய்க்கு குறைவாகவே விற்பதில்லை.
நம் மக்களுக்கு விலை ஏற்றி கொடுத்தால்தான் அதில் பலன் இருப்பதாக நம்புகிறார்கள்.
நன்றி ஸ்வாமி ஓம்கார். உங்கள் முதல் பின்னூட்டம்! பாக்ஞநானேன்! :-)
ReplyDeleteராஜு அவர்களே,
ReplyDeleteராசிக்கற்கள் என்பது பெரிய விஞ்ஞானம். இதைப்பற்றி பலரும் குழப்பி நாஸ்தி பண்ணிவிட்ட நிலையில் விரைவில் என் அனுபவங்களுடன் ஒருபதிவு போடுகிறேன். காத்திருக்கவும்
உண்மை நடுவில் இருக்கும். அப்புறம், இப்புறம் ஓடும் ஓடுகாலிகளுக்கு உண்மை கிடைப்பதே இல்லை
நல்ல பதிவு. சுட்டிக்கு நன்றி.
ReplyDelete- வினிதா
கலக்கல் பதிவு. நல்ல முடிவு!
ReplyDelete