Tuesday, July 14, 2009

தேக்கம்

உலகம் முழுவதும்
கம்ப்யுட்டர் தொழில் தேக்கம்
என்ன செய்வது இந்த கவலையில்?

சோறுண்டு வீடுண்டு
ஆனால் நிம்மதியில்லை
எண்ணங்களில் தேக்கம்

காதலினால் நிம்மதி வருமா?
சொல்லடி என் பெண்ணே?
ஏன் ஆசையை தேக்கி வைக்கிறாய்?

3 comments:

  1. //சோறுண்டு வீடுண்டு
    ஆனால் நிம்மதியில்லை
    எண்ணங்களில் தேக்கம்//

    இந்த நிலைமைலயும் கிளுகிளுப்பு கேக்குது?

    ReplyDelete
  2. //இந்த நிலைமைலயும் கிளுகிளுப்பு கேக்குது?//

    :-)

    ReplyDelete