இந்த பதிவை பார்த்தேன்... எனக்கு சில விஷயங்கள் ஞாபகங்கள் வந்தன...
"அதென்ன அறுபத்தொன்று....?"
அறுபத்தொன்று என்பது பெண்களின் நாள் தள்ளிபோவதை கணக்கு வாய்த்த ஒன்று. இரண்டு மாதம் என்றால் குழந்தை நிச்சயம். எங்கள் ஊரில் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்! ( அந்த நாளில் கேலண்டர் எல்லாம் இல்லே... நிலாவை வைத்து முன் பின் கணக்கு தான் போடுவார்கள் )
***
அதை பிற்காலத்தில் நாற்பத்தியேழு நாட்கள் என்று டாக்டர்கள் குழந்தை கன்பர்ம் செய்ய உபயோகித்தார்கள்... ஒரு சினிமா கூட வந்தது!
***
பெண்ணுக்கும் நிலவுக்கும் எவ்வளவு சம்பந்தம்?
கவிஞ்சர்கள் எல்லாம் நிலவை வைத்து தான் பெண்கள் வர்ணனை செய்வார்கள்.
ஆங்கிலத்தில் "வூ" என்று சொல்லுவார்கள்.
குறுந்தொகையில் பெண்ணை நிலாவை ஒப்பிடும் பாடல்கள் எத்தனை?
நல்ல விஷயம்! :-)
ReplyDeleteஎனக்கு குறுந்தொகை தெரியாது. எதுக்கு நிறைய ப்ளாகர்ஸ் இருக்காங்க!
அருமையான விளக்கம்.
ReplyDeleteKambaramayanam is here... http://www.ikmahal.org/nulakam/kampan/kampan index.htm
ReplyDeleteNice post.