Tuesday, April 7, 2009

ஒரு போஸ்டும் எனது பதிலும்

இங்கே படியுங்கள் இதை...

"துபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க!"


என்னுடைய இந்த பதிவிலும் எழுதியுள்ளேன்.

Dont go to Dubai for work


அதற்க்கு குசும்பன் பதில் இதோ....

//Raju உங்களுக்கு தனியாக பதில் சொல்லவேண்டி இருக்கிறது, அய்யா சாமி அங்கிருந்து வருபவர்களால் என் வருமானம் பாதிக்கப்படபோவதும் இல்லை, அவுங்க இங்க வந்து சம்பாரிப்பதால் நான் பொறாமை பட போவது இல்லை, இங்கு புதியவர்களுக்கு வேலை கிடைப்பதில் இருக்கும் சிரமத்தை சொல்லி இருக்கிறேன். அதை நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் விருப்பம். நண்பர்களும் நான் படும் கஷ்டங்களை பொதுவில் வைக்க விருப்பம் இல்லாததால் தான் யாரையும் குறிப்பிட்டு எழுதாமல் பொதுவாக எழுதி இருக்கிறேன்.

தாராளமாக நீங்க வாங்க விசிட்டில் வாங்க ஏன் கள்ள தோணி புடிச்சு கூட வாங்க வந்து வேலை தேடி நல்லா வேலை வாங்க என் வாழ்த்துக்கள்.

திறமை இருந்தா எங்கு வேண்டும் என்றாலும் வேலை கிடைக்கும் என்ற உங்கள் கருத்தை ஒத்துப்போகிறேன், அண்டார்டிக்காவில் கூட வேலை வாங்கும் திறமை இருக்கும் உங்களை துபாய் இருகரம் கூப்பி வரவேற்க்கிறது:) //

என்னுடைய பதில் இதோ...

I worked at the Word Trade Center, Dubai for an MNC for few years, just after 6 months of experience after my B.E.,

Right now I am handling projects for many Gulf companies. Not seeing any drop in work, as oil rules.

In fact, when I posted the comment, I was at client site at Doha, Qatar.

I think your post is very isolated, only to Dubai and Abu Dhabi based on the rising prices.

Anyway thanks for the detailed reply. :)

No comments:

Post a Comment