Showing posts with label இன்மதி. Show all posts
Showing posts with label இன்மதி. Show all posts

Tuesday, May 15, 2012

இன்மதி

இன்மதி எனது வான்மதி 
என் குழந்தை நீ.
தந்திரமாக என் வாழ்வில் நீ.
அன்புக்கு அடிமை நீ.
கொஞ்சும் புறா நீ.
எந்தன் தாயே ...
தலை வணங்குறேன்.