Thursday, June 3, 2010

கிண்டல் இருக்கும் பதிவுலகம்

ஓவரா கிண்டல் பன்னினால் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும். இது மரபு.

குசும்பன் என்று எழுதுபவர் - யாரையும் புன் படுத்த வில்லையாம். இதுவும் ஓவர்.

அரசியல் மாதிரி... நண்பர்கள் எல்லாம் வரிந்து கட்டி உதவி செய்வார்கள். அட்லீஸ்ட் கமன்ட் போடுவார்கள்.

மொத்தமே நான்காயிரம் தமிழ் ப்ளாக்ஸ் தான் இருக்காம்! கொடுமைங்க.

**

ஒரு அனானி கமன்ட். எதோ ஒரு தலத்தில்.

//

நர்சிம் தனது வலைத்தளத்தில் ஒரு வாசகர் கடிதம் வெளியிடுகிறார்
2. அதை கேலி செய்து தீபா பகடி வெளியிடுகிறார்
3. பிரச்சனை வருகிறது. சமாதானம்
அதன் பிற்கு
1. ஆதி தனது தளத்தில் நர்சிமின் பேட்டி வெளியிடுகிறார்
2. அதன் பிறகு மதுர நீ தளத்தில் ஒரு அனானி பேட்டி வருகிறது
3. அந்த மதுர நீ தளத்தின் சுட்டி சந்தன முல்லையா டிவிட்டரில் அளிக்கப்படுகிறது
கேள்வி 1. அந்த தளத்தை நடத்துவது யார்
2. அது சந்தனமுல்லைக்கு எப்படி கிடைத்தது அங்கு யாரும் பார்க்க வில்லை

3. மயில் விஜி போன் செய்து நர்சிம் உங்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார்
6. மதுர நீயில் இருந்து பேட்டி மறைந்து மயில் தளத்தில் வருகிறது
கேள்வி
3. மதுர நீ தளத்திற்கும் மயிலுக்கு என்ன சம்மந்தம்
கேள்வி 4 : ஏன் முதலில் அது மயில் தளத்தில் வெளியிடப்படவில்லை

கேள்வி 5 மயில் விஜி இது போல் எத்தனை அனானி / போலி தளங்களை நடத்துகிறார்

7. மயில் தளத்தில் சந்தனமுல்லை நர்சிமை குறிவைத்து தாக்குகிறார்
8. இடுகையை நீக்குமாறு சிலர் கூறுகிறார்கள்
9. சந்தனமுல்லை முடியாது என்கிறார்

கேள்வி 6 : அந்த இடுகை மயில் எழுதியதாக இருந்தால் சந்தனமுல்லை ஏன் முடியாது என்கிறார்

10. இப்ப நர்சிம் பூக்காரி எழுதுகிறார். அதில் பூக்காரியை (பார்க்க பூக்கரியை - எந்த பெயரும் இல்லை) விபச்சாரி என்கிறார்
ஆனால் மயிலோ நர்சிமிடம் தொலைபேசி அது நீ என்று சொல்லிவிட்டார்
நர்சிம் பெயர் குறிப்பிட வில்லை

கேள்வி 7 : பிறகு ஏன் இவர்களுக்கு பொத்துகிட்டு வருது
ஏன். அப்படி என்றால் இது வரை முல்லை செய்தது தெரிந்தவர்களுக்கு தானே பொருள்படும். அப்படி பட்டவர்கள் முல்லையை கண்டிக்காமல் நர்சிமை மட்டும் வெளுத்து வாங்குவது சரியா

//


சந்தன முல்லை ஏன் நர்சிம்மை தாக்கினார்? எதற்கு மயில் துணை போனார்? ஆதி யார் கட்சி? பரிசல்காரன் ஏன் மவுனம் சாதிக்கிறார்?

ஒரு பெண்ணை ஆண் கிண்டல் செய்தால் ஒக்கே இல்லை... ஈவ் டீசிங்.

ஆனால் ஒரு ஆணை பெண் கிண்டல் செய்தால் - சோசியல் ப்ரேண்ட்ஷிப்பில் இது சகஜமாம்... கேவலம்.

போங்கையா நீங்களும் உங்க பதிவுகளும்!

(ஆளாளுக்கு மன்னிச்சு விட்டு போங்கையா... கெட்டவார்த்தை உபயோகம் செய்யாமல் எழுதிய ஒரே எழுத்தாளர் நான் தான்! )

நோட் தே பாயின்ட். ... ஜாதி, மதம் இனம் பற்றி நான் நோன்டவில்லை. அதற்கு ஒரு வெட்டி ஆபிசர் கோஷ்டி இருக்கு. :-)

***

அப்புறம் ப்ளாகர் ஒருவர் 'சிலப்பதிகாரம்' பற்றி நாவலாக ஒரு புத்தகம் எழுதியிருக்கார்! அவர் ஜவர்லால்.... வாழ்த்துக்கள்.

4 comments:

  1. //ஒரு பெண்ணை ஆண் கிண்டல் செய்தால் ஒக்கே இல்லை... ஈவ் டீசிங்.

    ஆனால் ஒரு ஆணை பெண் கிண்டல் செய்தால் - சோசியல் ப்ரேண்ட்ஷிப்பில் இது சகஜமாம்... கேவலம்.//

    Truth ever triumphs. But girls get more chances! :-)

    ReplyDelete
  2. //உங்கள் பின்னூட்டங்களையும், இடுகையும் பார்த்து தமிழ் சினிமா சென்ட்டிமென்ட் தான் நினைவுக்கு வருகிறது.

    கமெண்ட் போட்டு - பாதிக்கப்பட்டவள் நான்.

    பூக்காரியின் மூலமும், அவ்விடுகையின் கமெண்ட்களும் மூலம் காயம்பட்டவள் நான். இதில் என்னைவிட்டு விட்டு நீங்கள் முகிலிடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

    முகிலிடம் எதற்கு தலை வணங்குகிறீர்கள்?

    குறைந்தபட்சம் இந்த இடுகையை போடுவதற்கு முன்பு எனக்குத் தெரிவித்திருக்கலாம் என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது!


    இதற்கு முன்பு எத்தனையோ பெண்பதிவர்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்! எனக்கு நடந்ததன் மூலமாக இனி எந்த பெண்பதிவருக்கும் இந்தநிலை வராது என்ற நிலை இன்று வந்திருக்கிறது!


    தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்! //

    சந்தனமுல்லை தான் போட்ட காமன்ட்டால் பாதிக்கபடிருக்கிறார் என்று ஒப்புக்கொள்கிறார். அது தான உண்மை. தூண்டியவர்கள் பட்டிருக்கிறார்கள். சமரசம் வேண்டும்! இருவரும் ( சந்தனமுல்லை, நர்சிம்) மன்னிப்பு பொதுவில் கேட்டுக்கொள்ளுங்கள்.

    மயிலுக்கு மன்னிப்பு இல்லை.

    ReplyDelete
  3. //அப்புறம் ப்ளாகர் ஒருவர் 'சிலப்பதிகாரம்' பற்றி நாவலாக ஒரு புத்தகம் எழுதியிருக்கார்! அவர் ஜவர்லால்.... வாழ்த்துக்கள்.//

    நன்றிங்க!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete