Friday, June 26, 2009

சைட்

விக்னேஷ்வரி பதிவில் ஒரு கமன்ட் போட்டேன்.... சைட் பத்தி எல்லாம் எழுதியிருந்தாங்க...

//
என்னங்க ஆம்பிள பையன் மாதிரி சைட் பத்தி எல்லாம் பேசறீங்க... :-)

அச்சம் , மடம் மற்றும் நாணம் எல்லாம் எங்கே...

ஒ எல்லாத்தயும் பாத்துட்டீங்களா?

:-)

அப்புறம் காலேஜிலே தட்டு தடுமாறி எப்படியோ பர்ஸ்ட் கிளாஸ் வாங்கியாச்சு!
//

அப்புறம் அதுக்கு கோபமா ( எனக்கு தெரியலையேப்பா!) ஒரு பதிலும் போட்டிருந்தாங்க.

***

நான் தான் எப்படியோ.... அடிச்சு பிடிச்சு படிச்சு... அப்புறம் காலேஜிலே தட்டு தடுமாறி எப்படியோ பர்ஸ்ட் கிளாஸ் வாங்கியாச்சு!

என் வாழ்க்கையிலே சைட் வம்பே இல்லீங்க! கோவைலே காலேஜு ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட். எனக்கு தெரிஞ்சு லேபிலே பொண்ணுங்களோடு பேசின (கடலை) ஆளுங்க எல்லாம் லேபிலே "கப்" கொடுத்தாங்க!

தப்பி தவறி "உன்னை கொல்ல வேண்டும்" அப்படின்னு ஒரு கதை, வாழ்க்கையிலே முதன் முதலில், எழுதிட்டேன். யாருக்கும் பிடிச்சிருக்காது! அந்த உரையாடல் போட்டிலே, நான் ரூ.1500/- ஜெயுச்சிட்டால், அழுதிருவேன்!

ஆயிரம் பேர் ( அதுக்கும் மேலே )அந்த கதை மட்டும் விசிட் பன்ன்யிருக்காங்க, ஸ்டேட்கவுண்டேர் சொல்லுது!

2 comments:

  1. என்ன இப்படி எல்லாம் ஒரு பொண்ணு கிட்டே போய் எழுதி இருக்கீங்க? ஆண், பெண் மனசு ஒரே மாதிரி தான்! பெண் அடக்கி வாசிப்பாள்!

    கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்! நானும் ஒரு கதை ரெடி பண்ணறேன்!

    ReplyDelete
  2. என்னை ப்ளாக்ரோலில் போட்டு வைத்திருக்கிறீர்கள். இப்போ தான் பார்த்தேன். ரொம்ப நன்றி!

    ReplyDelete