நான் இப்படி எழுதியதற்கு.... நண்பர் சொல்லுகிறார்
//அமெரிக்காவில் டெஸ்டிங்க் வேலை வாங்குவதும் எளிதல்ல// :-)
அப்படிதான் ஏற்கனவே அங்கு இருக்கும் நம் நண்பர்கள் சொல்லுவார்கள். அவர்கள் மனைவிமார்களை அங்கு வேலை செய்ய வைக்க இது எளிய வழி!
மற்றவர்கள் அங்கு வந்துவிட்டால் ப்ராப்ளெம். எங்களுக்கே இப்போ ரிசசென். எதுக்கு நீங்க வரீங்க?
என் ஆண் நண்பர்கள் அங்கு கல்யாணம் செய்து சென்றவுடன் மனைவிகளுக்கு ( திறமை இருந்தால் தான்.. டிகிரீ..) உடனே வேலை வாங்கி கொடுக்கிறார்கள், குறைந்த பட்சம் அறுபதாயிரம் டாலர்கள் சம்பளம்.
அப்புறம் இன்னும் ஒன்று, பே ஏரியாவில் வயர்லேச்ஸ் நெட்வர்க் ஆட்கள் தேவை என்று எவ்வளவு விளம்பரங்கள் மான்ச்டரில் இருக்கு தெரியுமா? நான் வேறு எஸ்.ஏ.பி. படித்துவிட்டேன், பெருஞ்செலவுடன். அதனால், அந்த வழியில் போகவேண்டும்.
நானும் கம்ப்யுட்டர் சாப்ட்வேர் துறையில் பத்து ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டேன். அந்த அனுபவத்தில் சொல்லுகிறேன். (என் சொந்த கருத்து தான்...திணிக்கவில்லை.. )
http://www.linkedin.com/in/rajusundaram
Link with me...
என்ன நடக்குது நாட்டிலே?
ReplyDeleteதங்கள் நட்பு கிடைத்ததுற்கு நன்றி..எனக்கு தெரிந்த இப்போது அமெரிக்காவில் வேலை வாங்குவது அதுவும் கணிப்பொறித் துறையில் வேலை வாங்குவது மிகவும் கடினம் நண்பர்..நீங்கள் மிகவும் அனுபவமுள்ளவராய் இருப்பதால், உங்களுக்கு தெரிந்திருக்கும்..
ReplyDeleteநன்றி மிக்க நன்றி.
ReplyDeleteநான் சொல்ல வந்தது, அங்கே உங்கள் ஆள் இருந்தால் ( கணவன் தன மனைவிக்கு ) வேலை பெற்றுக்கொடுப்பது ஈசி. கன்சல்டிங் கம்பெனியும் கொடுத்துவிடுவார்கள், காரணம், ஒரு குடும்பம் எப்படியும் ஒரே இடத்தில இருக்க, நிலைக்க ஏதுவாகும். மேலும் அந்த துறையில் ( டோமேயின் ) மனைவிக்கு நன்றாக சொல்லிக்கொடுப்பார் புது கணவன்!
பெங்களூர் புதியவன் நன்றி.
ReplyDeleteஇப்போது கிருஷ்ணகிரி தாண்டி சேலம் நோக்கி பயணம். பிறகு விரிவான பதில்.