Showing posts with label தமிழ்மணத்தின் தகராறு. Show all posts
Showing posts with label தமிழ்மணத்தின் தகராறு. Show all posts

Monday, January 4, 2010

தமிழ்மணத்தின் தகராறு

அப்பப்பா... எவ்வளவு பதிவுகள்... அதனால் தானோ தமிழ்மணத்தின் தகராறு?

என்ன விஷயம் என்றால், மனதிற்கு பிடித்த பதிவு இல்லாவிட்டால் எப்படி ஒருவருக்கு வோட்டு போட முடியும்? கருமம் கருமம், எனக்கு பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்!

நமக்கு பிடித்த பதிவுகள், அந்த பத்தில் இல்லை என்றால் ஜனநாயக முறைப்படி, நமக்கு பிடித்த பதிவை, அந்த கேடகரியில் நாமினேட் செய்யும் வாய்ப்பு வேண்டும்.

சரி என் பதிவுகள் பத்து கேடகரியில் இருந்தன. வோட்டு போடும் போது தான் பார்த்தேன் ஒன்றுமே இல்லை. ஐயோ ஐயூ! அப்போதே தெரிந்தது, எதோ ஒரு இருட்டிப்பு நடந்துள்ளது என்று. அதெப்படி, எனக்கு மீண்டும் ஒரு லாகின் கேட்கிறார்கள்... பதிவுகள் தமிழ்மணத்தில் தெரிகின்றனவே? இணைக்க முடிகிறதே?

சரி சரி வெற்றி பெறுபவர்கள் என்ஜாய் பண்ணுங்க. அமெரிக்காவிற்கு ஒரு ட்ரிப் - எல்லா செலவோடும் கொடுப்பார்களாம்! ( நினைப்பு தான்! )