Monday, August 10, 2009

இனிமேல் நான் கதை எழுத போவதில்லை

இந்த பதிவை படியுங்கள்.

உரையாடல் போட்டியும் என் கதையும்

அப்புறம் அங்கு குறிப்பிட்ட முடிவுகள் ப்ளாகில் நடந்த பின்னூட்ட சம்பாசனை பாருங்கள். கேவலம். மனிதன் ஓபனாக ஒன்றும் பேசக்கூடாதா? இப்போ தெரியுது ஜெயமோகன், மம்மி ரிடர்ன்ஸ் எல்லாம் வருதுன்னு...

அப்புறம் சில பதிவுகளில், உண்மையான விமர்சனம் ( அவர்கள் வேண்டுமென்று கேட்டுள்ளார்கள் ) செய்தால் கூட சிலருக்கு எங்கோ சொரிகிறது!

If you do not know to categorize, and explain the castigation's, then why the f*** run a contest?

நாங்கெல்லாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்று தெரியாமல் பேசுகிறார்கள். ரொம்ப கஷ்டப்பட்ட ஜீவன்க. எதோ போலச்சிகிட்டு இருக்கோம். இப்போ இலக்கியம் வேறு சதுவுறோம்...

எங்கப்பா அடிக்கடி சொல்லும் வாக்கியம் ... "குட்டிது பொறப்பு அலாக!".

நான் சொல்ல விரும்பவில்லை!

இனிமேல் நான் கதை எழுத போவதில்லை. குடி ஒன்றும் முழுகி விடாது!

3 comments:

  1. ரொம்ப கோபம் போலிருக்கு?

    மத்தவங்களை பத்தி என்னங்க கவலை. எழுதுங்க. எழுதிட்டே இருங்க.

    சரி "குட்டிது பொறப்பு அலாக!" அப்படினா என்ன? பிறந்த பிறப்பு?

    ReplyDelete
  2. மன்னிக்கவும்.. நான் எழுதிய பின்னூட்டம் உங்களைக் கோவப்படுத்திவிட்டது போலும்... வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப் படாமல் தொடர்ந்து எழுதுங்கள் என சொல்வதற்காகவே நான் அந்த பின்னூட்டத்தை எழுதினே... i think something i said was conveyed wrongly.... am really sorry about that... நாம் அடுத்தவருக்காக எழுத போவதில்லை... நமக்காகத்தான் எழுதுகிறோம்... தங்கள் எழுத்துப்பணி தொடரவாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. Vinitha correct!

    no problem nila.

    ReplyDelete