ஐ.டி. துறையில் மடமடவென்று மேலே செல்பவர்கள் அதிகம். அதே போல் கிழே விழுபவர்கள் அதிகம்.
திறமை இருந்தும் வேலை இல்லாதவர்கள் அதிகம். ரிசச்சென் என்ற பெயரால் அதிக சம்பள ஆட்களை நீக்கியதை என் கம்பெனியிலேயே பார்த்துள்ளேன்.
Nepotism and Cronyism is there to the core.
நானே மூன்று வருடம் எக்ச்பீரியன்சில் வாங்கும் (அதிகபட்சம்) சம்பளத்தை பத்து வருட சர்வீச்சில் வாங்கிக்கொண்டு வாழ்கிறேன். இதற்கு புரிதல் அவசியம்!
பிழைக்க தெரிந்தவர்கள் நிறைந்தது ஐ.டி. துறை. ( கவனமாக நடந்து கொண்டால் )
அப்புறம், நீங்கள் மறுத்த உதவிகள் செய்வது போல், ஐ.டி. வேலையில் தூக்கி அடிக்க பட்டவர்களுக்கு உதவலாமா?
நீங்கள் பிழைக்க தெரிந்தவர். நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள். :-)
ReplyDelete