tag:blogger.com,1999:blog-2734483419893775453.post8001707421746693029..comments2023-07-06T14:21:41.198+05:30Comments on This is buzz in a pit for biz: ஆந்திர முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி மரணம்Rajuhttp://www.blogger.com/profile/05033197088121557136noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2734483419893775453.post-59616813594718222009-09-04T21:29:12.827+05:302009-09-04T21:29:12.827+05:30புதுவை குடிகாரர்கள் நிறைந்த ஊர். எல்லோரும் அங்கு அ...புதுவை குடிகாரர்கள் நிறைந்த ஊர். எல்லோரும் அங்கு அப்படியில்லை. ஆனால் .... சிலர் அப்படிதான் என்ன பேசுகிறோம், எழுதுகிறோம் என்று தெரியாமல் எதாவது சொல்வார்கள். கண்டுக்காதீங்க பிரதர். நான் சுத்த கொங்கு தமிழன். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு பேச்சு தான்.

தமிழ்நாட்டுக்காரன் தான் தமிழன். வேறே எவனும் கிடையாது. மொழி மட்டும் வச்சு பிரிச்சு பார்கிறவங்கள், வேறே நாட்டு பாஸ்போர்ட்டை கிழிச்சு போட்டுட்டு, தமிழ்நாட்டில் வந்து செட்டில் ஆக வேண்டியது தானே? கூவத்தை க்ளீன் பண்ண சொல்லலாம். நல்ல சேவை.

ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் துயரை நினைத்து ஒவ்வொரு நாளும் வருந்துகிறேன்.

அந்த ஆள் ப்ளாகை போய் பாருங்கள், ஒரு சினிமா கிறுக்கன் பேட்டியை எல்லாம் போட்டு வைத்திருக்கிறான். நீங்கள் சொன்ன போலி டோண்டு கோஸ்டி உண்மையோ! நிறைய பேர் எழுதுறாங்க. உங்கப்பா ப்ரெண்ட்ஸ் இப்போ டி.எஸ்.பி லெவலில் இருக்கிறவங்களை கூப்பிட்டு, இந்த ஆளை ஒருவழி பண்ணிடுங்க.Rangan Kandaswamyhttps://www.blogger.com/profile/06160105673988890908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2734483419893775453.post-6535169276906921902009-09-04T21:19:41.997+05:302009-09-04T21:19:41.997+05:30புதுவை சிவா என்னய்யா கமன்ட் போட்டிருக்கார்? அப்பட்...புதுவை சிவா என்னய்யா கமன்ட் போட்டிருக்கார்? அப்பட்டமாக உங்களை கேவலப்படுத்துகிறார்!

நான் மராட்டி.. தமிழ் பெண்ணை கல்யாணம் செய்துள்ளேன். என்னை என்ன சொல்வார்கள்? தூ...

இந்த மாதிரி உங்களை கேவலப்படுத்தி எழுதுபவர்களை கண்டால்.... வெட்கப்படுகிறேன்!Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2734483419893775453.post-72983898914585259912009-09-04T21:15:33.572+05:302009-09-04T21:15:33.572+05:30இந்த பதிவை யாரும் படிக்கவில்லை போல?
மொழியால் பிரி...இந்த பதிவை யாரும் படிக்கவில்லை போல?

மொழியால் பிரிக்காதீர்கள்

காலம் கலி காலம்!

தமிழச்சியாக இருக்க வெட்கப்படுகிறேன்!Vinithahttps://www.blogger.com/profile/03147563077065406059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2734483419893775453.post-18853356114941837402009-09-04T20:41:33.026+05:302009-09-04T20:41:33.026+05:30உங்களுக்கு என்னங்க?
தமிழ்நாட்டில் பிறந்தவன் தமிழன...உங்களுக்கு என்னங்க?

தமிழ்நாட்டில் பிறந்தவன் தமிழன் இல்லையா?

அதனாலே தான் இந்த பிரிவினைவாதம், நாட்டில் ஒழியலெ, இந்திய முன்னேரலே!

அப்புறம் புதுவையில் பிறந்தவன் என்ன பிரபஞ்சனா?Rajuhttps://www.blogger.com/profile/05033197088121557136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2734483419893775453.post-78029769676080887002009-09-04T16:15:44.419+05:302009-09-04T16:15:44.419+05:301.Raju தமிழனாய் ஒரு பங்களிப்பு!
2.என்னை போல தெலுக...1.Raju தமிழனாய் ஒரு பங்களிப்பு!

2.என்னை போல தெலுகு தாய்மொழி ஆள்

:-(((puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.com